யூக்கலிப்டஸ் டேரிட்டிகார்னிஸ்
குடும்பம் |
: |
மிர்ட்டேசி |
தமிழ் பெயர் |
: |
மைசூர் பசை / சிவப்பு பசை |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
4700 – 4800 கிலோ கலோரி / கிலோ |
தீவனம் |
: |
ஏற்றதல்ல |
வேறு பயன்கள் |
: |
மரக்கட்டை, கூழ் மற்றும் கரி |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
செப்டம்பர் – டிசம்பர் |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
3,57,000 – 30,00,000 |
முளைத்திரன் |
: |
இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் |
முளைப்பு சதவீதம் |
: |
90 % |
விதை நேர்த்தி |
: |
தேவையில்லை |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
ஜனவரி – மார்ச் மாதங்களில் விதைகள் பாத்தியில் முளைத்து விடும். பாலித்தீன் பைகளில் செம்மண் நிரப்பி அதில் முறையாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். சூப்பர் பாஸ்பேட் 1 கிராம் / பை (13 x 25 செ.மீ.), யூரியா 0.2 கிராம் மற்றும் 0.15 கிராம் பொட்டாஷ் (200 கிராம் யூரியா, 150 கிராம் பொட்டாஷ் / 1000 பைகள்) ஆகியவற்றை பிடுங்குகிற பொழுது இட வேண்டும்.25 – 30 செ.மீ. உயரம் வரும் பொழுது, நாற்றுகளை நட வேண்டும். |
|